உள்ளடக்கத்திற்குச் செல்லும்
  • முகப்பு
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்தொடர்பிலேயே இணைந்திருக்கலாம்குழுக்களில் இணைகஉங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்பிசினஸுக்கான WhatsApp
  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பதிவு
  • பிசினஸுக்கானது
  • பதிவிறக்கு
பதிவிறக்குக
விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை2025 © WhatsApp LLC
WhatsApp முதன்மைப் பக்கம்WhatsApp முதன்மைப் பக்கம்
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்

      முழு மறையாக்கம் மற்றும் தனியுரிமைக் கட்டுப்பாடுகள்.

    • தொடர்பிலேயே இணைந்திருக்கலாம்

      உலகம் முழுவதும் இலவசமாக* மெசேஜ் அனுப்பலாம், அழைப்புகளைச் செய்யலாம்.

    • குழுக்களில் இணைக

      குழு மெசேஜிங் எளிதாக்கப்பட்டது.

    • உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்

      ஸ்டிக்கர்கள், குரல், GIFகள் மற்றும் பலவற்றின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்.

    • WhatsApp business

      உங்கள் வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களைச் சென்றடைந்திடுங்கள்.

  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • செயலிகள்
உள்நுழைவுபதிவிறக்குக

உங்கள் சொந்த மொழியில் தொடர்பு கொள்ளுங்கள்

உரையாடல்கள் வெளிப்பாடாகவும், வேடிக்கையாகவும், நீங்கள் நீங்களாக முற்றிலும் இருக்கக்கூடிய இடம்.

உங்களை நீங்கள் வெளிப்படுத்த வார்த்தைகளுக்கு மேல் இன்னும் பிற விஷயங்கள் தேவைப்படும்போது, ​​படங்கள், வீடியோக்கள், வீடியோ குறிப்புகள், ஸ்டிக்கர்கள் மற்றும் பல WhatsApp அம்சங்கள் மூலம் எண்ணற்ற வழிகளில் அதைச் செய்யுங்கள்.

  • படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்க

    நீங்கள் மெதுவான இணைய இணைப்பைக் கொண்டிருந்தாலும், அன்றாடத் தருணங்களைப் பதிவுசெய்யலாம், திருத்தலாம், அவற்றை நிலையான அல்லது உயர்தரமான தெளிவுத்திறனுடன் அனுப்பலாம்.

  • வீடியோ குறிப்புகளை அனுப்புக

    உரையாடலில் ஒரு நிமிடம் வரையிலான வீடியோ மெசேஜ்களை உடனடியாகப் பதிவுசெய்து பகிர்வதன் மூலம் அந்தத் தருணத்தின் உணர்வைப் பதிவுச் செய்யலாம்.

  • ஸ்டிக்கர்கள் மற்றும் GIFகள் மூலம் இன்னும் நிறைய விஷயங்களைச் சொல்லலாம்

    தேடக்கூடிய மற்றும் விருப்பப்படி அமைக்கக்கூடிய ஸ்டிக்கர்கள், அவதார்கள் மற்றும் GIFகள் மூலம் படைப்பாற்றலைப் பெறலாம்.

  • ஈமோஜி மூலம் உணர்ச்சியை வெளிப்படுத்தலாம்

    மெசேஜ்களுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் உங்கள் எண்ணங்களை எளிதாகவும் உடனடியாகவும் பகிரவும் ஏதேனும் ஈமோஜியைப் பயன்படுத்தலாம்.


ஸ்டேட்டஸில் உங்கள் அன்றாட தருணங்களைப் பகிரலாம்

வார்த்தைகளுக்கும் அப்பால் செல்லுங்கள்: உங்கள் தொடர்பு நபர்களுடன் படங்கள், வீடியோக்கள், குரல் மெசேஜ்கள் அல்லது உரையைப் பகிருங்கள். GIFகள், ஸ்டிக்கர்கள் மற்றும் பலவற்றின் மூலம் உங்களது ஸ்டேட்டஸை நபருக்கேற்றபடியாக்குங்கள்.

இணைப்பில் இருங்கள்: எந்தத் தருணத்தையும் தவறவிடாதீர்கள் மற்றும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நம்பிக்கையுடன் பகிருங்கள்: நீங்கள் தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே உங்கள் ஸ்டேட்டஸ் தெரியும், 24 மணிநேரத்திற்குப் பிறகு அது மறைந்துவிடும்.

மேலும் அறிக

மேலும் உதவி தேவைப்படுகிறதா?

அனைத்துப் பொதுவான கேள்விகளையும் பார்த்திடுக
ஸ்டிக்கர்களை நான் எவ்வாறு பயன்படுத்துவது?
மெசேஜுக்கான உணர்ச்சிகள் வெளிப்படுத்துதலை நான் எவ்வாறு அனுப்புவது?
எனது மீடியாவை நான் எவ்வாறு நிர்வகிக்கலாம்?
அனைத்துப் பொதுவான கேள்விகளையும் பார்த்திடுக
தரவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
தரவிறக்குக
நாங்கள் வழங்கும் சேவைகள்
அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது
நம்மைப் பற்றிய தகவல்
எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை
WhatsApp ஐ பயன்படுத்துங்கள்
ஆண்ட்ராய்டுiPhoneMac/PCWhatsApp Web
உதவி தேவையா?
எங்களைத் தொடர்பு கொள்ளளுங்கள்உதவி மையம்செயலிகள்பாதுகாப்பு ஆலோசனைகள்
தரவிறக்குக

2025 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை
தளவரைபடம்